சமீபத்திய செய்திகள்

ශ්‍රී ලංකාවේ අධිවේගී මාර්ග පද්ධතියට නව නැම්මක්....

ප්‍රවාහන හා මහා මාර්ග අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන අධිවේගී මාර්ග ජාලය කළමනාකරණය කිරීම සඳහා පිහිටුවන ලදීම සහස්යා ඉන්වේස්ට්මන්ට් ආයතනයේ ප්‍රධාන කාර්යාලය බත්තරමුල්ල කොස්වත්ත පිහිටි මග නැගුම පරිශ්‍රයේ හත්වැනි මහලේ ස්ථාපිත...

Seamless travel from the Makumbura Multimodal Centre with Uber

Travelers arriving at the Makumbura Multimodal Centre (MMC) can now get a reliable, convenient and affordable Uber ride from a dedicated Uber pick-up point. Situated strategically within Sri Lanka’s expressway...

ශ්‍රී ලංකාවේ අධිවේගී මාර්ග පද්ධතියට නව නැම්මක්....

ප්‍රවාහන හා මහා මාර්ග අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන අධිවේගී මාර්ග ජාලය කළමනාකරණය කිරීම සඳහා පිහිටුවන...

Seamless travel from the Makumbura Multimodal Centre with...

Travelers arriving at the Makumbura Multimodal Centre (MMC) can now get a reliable, convenient and...

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி, பட்டாசு விபத்துகள் குறித்து...

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி, பட்டாசு விபத்துகள் குறித்து கவனம்! - அரசாங்கம் அறிவுறுத்தல் - 2024 ஆம்...

කොළඹ - බදුල්ල දුම්රිය මාර්ගයේ සියවස් පූර්ණය අද...

කොළඹ - බදුල්ල දුම්රිය මාර්ගයේ ශත වර්ෂ පූර්ණය සමරණුවස්, " දුන්හිඳ ඔඩිසි"  නව දුම්රිය 2024-04-05...

Transforming Urban Mobility

The Ministry of Transport invites visionary investors to participate in an unprecedented opportunity to redefine...

Driver's Licenses for Foreigners at the Airport...

Ministry of Transport and Highways and the Department of Motor Traffic have jointly planned a...

Awareness of Traffic Rules for School... Student Forums...

Road traffic accidents have increased drastically in Sri Lanka recent past and the number of...

A new mechanism to prevent bus accidents Ministry...

  A large percentage of the daily deaths in Sri Lanka is due to road...

நோக்கு

பிராந்தியத்தின் அதி சிறந்த பயணிப் போக்குவரத்தாளர்

செயற்பணி

பொது மக்களுக்கு பாதுகாப்பான, நம்பத்தகுந்த, வசதிகளுள்ள வீதிப்பயணிப் போக்குவரத்துச் சேவையை நியாயமான கட்டண முறையின் கீழ் சேவை அர்ப்பணிப்புடன் செயலாற்றும் உற்பத்திவளமிக்க பணியாளரின் மூலம், சகல வளங்களையும் உச்ச நிலையில் பயன்படுத்தி பெற்றுக்கொடுத்து, பொருளாதார ரீதியில் சமநிலையைப் பேணும் நிறுவகமாக இயங்கல்.

மீள்பார்வை

இலங்கையின் பயணிப் போக்குவரத்து சேவைக்குள் அரச துறைப் பங்களிப்பில் முக்கியத்துவம் பெற்ற நிறுவகமான இலங்கைப் போக்குவரத்துச் சபை (இ.போ.ச) ஆண்டு பூராவும் தினமும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள அரச நிறுவகங்களுள் முக்கிய இடத்தை வகிக்கிறது.

நோக்கு

ஒவ்வொரு வழிச்செலுத்துகைக்குப் பின்னாலும் ஆரோக்கியமான சாரதியொருவரை உருவாக்குதல்

செயற்பணி

இலங்கையினுள் போக்குவரத்து மருத்துவத் துறையில் முன்னோடியாக இருந்து சகல சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கும் தரமான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு உடல், உள தகுதி பற்றி சான்றுப்படுத்துதல்.

மீள்பார்வை

வரையறுக்கப்பட்ட சவுத் செவஸ்டர்ன் பேரூந்துக் கம்பனிக்குச் சொந்தமாக இருந்து, அதன் ஊழியர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக மருத்துவ நிலையமொன்றாக இரத்மலானை டிப்போ வளவினுள் அமைந்திருந்த இந்த நிறுவனம், 1958 ஆம் ஆண்டு பேரூந்துக் கம்பனி மக்கள் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமாகியது. பேரூந்து மக்கள் மயமாகியதன் பின்னர் "இ.போ.ச. மருத்துவப் பிரிவு" எனும் பிரிவில் இது அழைக்கப்பட்டது. சேவை விரிவுபடுத்தும் நோக்கில் இரத்மலானை டிப்போ வளவினுள் அமைந்திருந்த மருத்துவ நிலையம் 1970 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக இருந்த நுகேகொடை ஹைலெவல் வீதி இல.170 எனும் முகவரியிலுள்ள இடத்திற்குக் கொண்டுவரப்பட்ட அதேவேளையில், தற்போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் எனும் பெயரில் போக்குவரத்து அமைச்சின் கீழ் சுயமாக வருமானத்தை உருவாக்கும் அரசாங்க நியதிச் சட்டமுறைச் சபையாக 1997 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக சட்டத்திற்கு அமைவாக தொழிற்படுகின்றது. இந்த நிறுவகத்தின் பிரதான நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு தலைமை அலுவலகம் மற்றும் இருபத்தைந்து (25) கிளைகள் நாடுமுழுவதும் தாபிக்கப்பட்டுள்ளன.

நிறுவகத்தின் எதிர்கால நோக்குக்கு இணையாக இலங்கையினுள் இருக்கின்ற கனரக வாகனங்கள், அதேபோன்று மென்ரக வாகனங்களின் சாரதிகளின் ஆரோக்கிய நிலை பற்றி சிறந்த மற்றும் தரமான மருத்துவ பரிசோதனையொன்றை மேற்கொண்டு அதன் பிரகாரம் மருத்துவ சான்றிதழ்களை வழங்குவதற்காக தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகம் ஆகியவற்றினூடாக தேவையான சேவைகளை வழங்கி நிறுவகத்தின் இலக்கை அடைந்துகொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

நோக்கங்கள்

  • சகல சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரரர்களினதும் உடல், உள தகுதியைப் பரிசோதனை செய்தல்.
  • வழங்கப்படுகின்ற மருத்துவச் சான்றிதழின் தரத்தையும் பாதுகாப்பு உபாயத் திட்டத்தையும் மேம்படுத்துதல்.
  • சிறந்த மனிதவள முகாமைத்துவத்தினூடாக சேவையின் தரத்தை அடைந்துகொள்ளுதல்.

நிறுவகத்தின் செயற்பாடுகள்

  • கனரக வாகனங்கள் உட்பட சகல வகையான மோட்டார் வாகனங்களையும் ஓட்டுகின்ற அல்லது செலுத்துகின்ற சாரதிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் மருத்துவ சேவையை வழங்குதல்.
  • கனரக வாகனங்கள் உட்பட சகல வகையான மோட்டார் வாகனங்களினதும் சாரதிகளையும் ஓட்டுநர்களையும் பரிசோதனை செய்து அந்த சாரதிகளினதும், ஓட்டுநர்களினதும் உடல் உள தகுதி பற்றிய நான்றிதழை வழங்குதல்.
  • கனரக வாகனங்கள் உட்பட சகல வகையான வாகனங்களினதும் சாரதிகளையும் ஓட்டுநர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களின் தகைமையையும் தகுதியையும் பற்றிய பரிந்துரைகளை வழங்குதல்.
  • ஏதாவதொரு வகையான மோட்டார் வாகனங்கள் தொடர்பான விபத்துடன் தொடர்புபட்ட சந்தர்ப்பங்களின் மருத்துவ சேவைகளை வழங்குதல்.
  • சகல வகைகளுக்கும் உரித்தான மோட்டார் வாகனங்கள் உடல், உள தகுதி கொண்டுள்ள நபர்களினால் மாத்திரம் செலுத்தப்படுகின்றது அல்லது ஓட்டப்படுகின்றது என்பதை நிறவனத்தினாலோ அல்லது ஏனைய முகவர் நிறுவனங்களினாலோ விசாரணை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம்செலுத்துதல்.
  • தொழிநுட்பக் கோளாருகள் மற்றும் தொழிநுட்ப விபத்துகள் பற்றிய மருத்துவ ஆலோசனையையும் பரிந்துரையையும் வழங்குதல்.
  • தொடர்புடைய செயற்படுத்தும் அதிகாரியினால் ஏற்றக்கொள்ளக்கூடியதும் செயற்படுத்த வேண்டியதுமான போக்குவரத்து மருத்துவ நடவடிக்கைகளுக்கு தரங்களைத் தயாரித்தலும் வரையறைகளை விதித்தலும்.

நோக்கு

இலங்கை மக்களுக்கு நல்ல கவர்ச்சிகரமான போக்குவரத்துச் சேவைக்கு உதவுதல்

செயற்பணி

இலங்கை போக்குவரத்துச் சபையினதும் தனியார் பஸ் உடைமையாளர்களினதும் பழுதடைந்த பஸ்களை சலுகை செலவில் உயர் தரத்தில் பழுதுபார்த்து சேவைக்குச் சேர்த்தல்.

மீள்பார்வை

இந் நிறுவகத்தின் முக்கிய நோக்கம் யாதெனில் இ.போ.ச பஸ்களை குறைந்த செலவில் உயர் தரத்தில் பழுதுபார்த்து மக்கள் சேவைக்காக அணியிற் சேர்த்தல்.

நோக்கு

அனைவருக்கும் பாதுகாப்பான வீதி ஒழுங்குமுறை

செயற்பணி

நிலைப்பாட்டு அபிவிருத்தியின் பொருட்டு வீதி விபத்துக்களற்ற சமூகத்தை உருவாக்குதல்

மீள்பார்வை

1988 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்கம் கொண்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள போக்குவரத்து அமைச்சின் கீழ் வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை செயல்படுகிறது. அனைவருக்கும் பாதுகாப்பான வீதி ஒழுங்குமுறையை ஏற்படுத்துதல் என்ற கருப்பொருளின் கீழ் செயல்படுகின்ற ஒரேயொரு அரச நிறுவனமாக அமைவது வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையாகும். இந்த சபை தவிசாளரின் தலைமைத்துவத்தில் 16 அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பிரதிநிதிகளால் ஆனதுடன், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் 213 'அ' பிரிவினால் இந்த சபையின் கடமைப்பொறுப்பு குறித்துக் காட்டிருப்பதுடன், அக்குறித்த சபைக்காக நிதி வழங்குவதற்காக வீதிப் பாதுகாப்பு நிதியம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதிக்காக மூன்றாந் தரப்பினரின் அனைத்து மோட்டார் வாகன காப்புறுதி நிதியிலிருந்து, 1% வீதிப் பாதுகாப்பு வரி விதிக்கப்படுவதுடன் அவ்வாறு அறவிடப்பட்ட வரித்தொகை மாதாந்தம் இந்த நிதிக்கு உரிய காப்புறுதி நிறுவனம் மூலம் வரவு வைக்கப்படும்.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் நோக்கங்கள்

  • ஒழுக்காறு மற்றும் சட்டப்பேறுற்ற சாரதிகள் உருவாக்குவதனூடாக உயர் பயனுறுதிவாய்ந்த சாரதி சேவையொன்றை உருவாக்குவதற்காக தேவையான பின்னணி தயாரித்தல்.
  • விபத்துக்குள்ளாகி தப்பி ஓடுவதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிதியுதவி வழங்குதல் மற்றும் அத்தகைய விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கையெடுத்தல்.
  • வீதி மற்றும் அங்கு கையாளப்படுகின்ற வாகனங்கள் மற்றும் போக்குவரத்து செய்கின்ற பயணிகள் உட்பட பாதசாரிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அடையாளங் காணல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
  • வீதி பாதுகாப்பு தொடர்பாக தரவு சேகரித்தல், புலானாய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடாத்துதல் மற்றும் சர்வதேச தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.
  • அரசு துறை, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தேசிய வீதி பாதுகாப்பு கொள்கை செயல்முறைப்படுத்துதல் மற்றும் தோற்றுவிக்கப்படும் பலவீனங்களைக் கட்டுப்படுத்துதல்
  • வீதி விபத்துகளின் காரணமாக ஊனமுற்ற நபர்களின் புனர்வாழ்விற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • பொருளாதார தொழில்நுட்ப மற்றும் சமூகமாக ரீதியாக நடைமுறைப்படுத்த முடியுமான செயல்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சூழல் நட்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவதற்காக நிதியுதவி மற்றும் ஆலோசனை வழங்கல்
  • தேசிய போக்குவரத்து கொள்கையை தயாரிப்பது மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்தல்.
  • வீதி பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரித்தல் மற்றும் திருத்தம் போன்ற செயற்பாடுகளுக்கு தேவையான பங்களிப்புகளை வழங்குதல்.
IMG 20220524 WA0004

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன

கெளரவ அமைச்சர்

செய்தியை காண்க

383e649f18cc6069882f006bbfe2eca5 XL

கௌரவ லசந்த அலகியவன்ன

கெளரவ இராஜாங்க அமைச்சர்

செய்தியை காண்க

mr r g rubasinghe
பொறி. ரங்ஜித் ரூபசிங்ஹ
செயலாளர்

செய்தியை காண்க

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சுக்கு அன்புடன் வரவேற்கிறோம்

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு போக்குவரத்து துறைத் தொடர்பில் பொறுப்புகூற வேண்டிய இலங்கை மத்திய அரசாங்கத்தின் அமைச்சாகும்.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மற்றும் அதன் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற ஏனைய விடயங்கள் தேசிய கொள்கையொன்றைத் தயார் செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சு பொறுப்பு கூற முடியும். நாட்டின் புகையிரதம், பொது பேருந்து போக்குவரத்து முறை மற்றும் சிவில் விமானசேவை நடவடிக்கைகள் அமைச்சினால் நிர்வகிக்கப்படும்.

எமது நிறுவனங்களும் பயனுள்ள இணைப்புகளும்