அறிமுகம்

இலத்திறனவியல் கருவிகளின் பாவனையால் 7343 பேருந்துகளுக்கு கால வரையறை பயணச்சீட்டுகளை வெளியிடுதல்

நோக்கம்

வீதி வருமானத்தில் வணிக தொழிற்பாட்டு நடவடிக்கைகள் வினைத்திறனாக்கம் செய்தல்/ அதிகரித்தல்

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் திசெம்பர் மாதம் வரை

அறிமுகம்

GPRS வசதிகளின் கீழ் இலங்கை போக்குவரத்துச்சபை 3700 பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துதல் மற்றும் மேற்பார்வை

நோக்கம்

சீரான இயக்கம் மற்றும் மேற்பார்வை செய்யும் இயலுமை

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் திசெம்பர் மாதம் வரை

அறிமுகம்

6300 பேருந்துகள் தினசரி போக்குவரத்தில் ஈடுபடுத்துதல்

நோக்கம்

பேருந்துகள் தொகுதியினை அதிகரித்து பயணிகள் தேவைப்பாடுகளை நிறைவேற்றல்

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் திசெம்பர் மாதம் வரை

அறிமுகம்

1 கிலோ மீட்டரால் உழைக்கப்படுகின்ற எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூபா 71.56 ஆன பொதுவான மட்டத்துக்கு பேணுதல்

நோக்கம்

பயணிகள் தேவைப்பாடு நிறைவேற்றல்

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் திசெம்பர் மாதம் வரை

அறிமுகம்

திறைசேரியினால் ரூபா 725.98 ஆன நிதி எதிர்பார்க்கப்படும்

நோக்கம்

960 உந்து பொறித்தொகுதிகள், 96 பல்லிணைப் பெட்டிகள் மற்றும் 480 பேருந்து உடம்புகள் பழுதுபார்த்தல் மற்றும் போக்குவரத்துக்காக அதனை உபயோகித்தல்.

தற்போதைய வளர்ச்சி

ஆரம்பிக்கப்பட்டது

கருத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி

2017 வருடத்தின் திசெம்பர் மாதம் வரை