SLR Ongoing Projects
SLR Ongoing Projects
கருத்திட்டத்தின் பெயர்
பாதுகாப்பு புகையிரத பாதை சந்திக் கடவு நிறுவுதல்
அறிமுகம்
விபத்துக்களை கட்டுப்படுத்துதல் மற்றும் புகையிரத போக்குவரத்து வினத்திறனாக்கம் செய்தல்.
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
- பயணிகளின் சௌகரியம்
- பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்தல்
முன்னேற்றம்
- 18%
கருத்திட்டத்தின் பெயர்
கடலோர வீதியில் பாதுகாப்பான சமிக்ஞை முறையை மேம்படுத்துதல்
அறிமுகம்
சமிஞை மற்றும் தொலைத் தொடர்பு அமைப்பினை மேம்படுத்துதல்.
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
- பயணிகளின் சௌகரியம்
முன்னேற்றம்
- 60%
கருத்திட்டத்தின் பெயர்
வடபகுதி புகையிரத வீதி தொடர்பில் சமிஞை முறை நிறுவுதல்
அறிமுகம்
சமிஞை மற்றும் தொலைத் தொடர்பு அமைப்பினை மேம்படுத்துதல்
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
- பயணிகளின் சௌகரியம்
முன்னேற்றம்
- 98%
கருத்திட்டத்தின் பெயர்
களனிவெலி வீதியின் நிற சமிஞைகள் பொருத்துதல்
அறிமுகம்
சமிஞைகள் மற்றும் மின் தொலைத்தொடர்பு அமைப்புகள் மேம்படுத்துதல்
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
- பயணிகளின் சௌகரியம்
முன்னேற்றம்
- 20%
கருத்திட்டத்தின் பெயர்
ஜாஎல இருந்து சீதுவை வரை இருமுக பாதைக்காக சமிஞை நிறுவுதல்
அறிமுகம்
சமிஞை மற்றும் தொலைத் தொடர்பு அமைப்பினை மேம்படுத்துதல்
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
- பயணிகளின் சௌகரியம்
முன்னேற்றம்
- 50%