English (United Kingdom)Sinhala (Sri Lanka)

பிந்திய செய்தி

போக்குவரத்து அமைச்சு
இல. 1. டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை.

மீள்பார்வை

நோக்கம்
எமது பிராந்தியத்திலேயே மிகவும் வசதியான இரயில் மற்றும் பஸ் சேவையினை வழங்கும் நாடாக இலங்கையை திகழச் செய்வதே எமது இலட்சியம்.
.
நோக்கு
மனித வளங்கள் எல்லாவற்றையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்திப் பேணும் விதத்தில் தொழில்நுட்பவியல் ஆற்றல்களைப் பிரயோகித்து இலங்கையர்களால் நாள்தோறும் உபயோகிக்கப்படும் போக்குவரத்துச் சேவையை உயர்மட்ட வசதி கொண்டதும், சொகுசானதுமாக மாற்றியமைத்து நாட்டினுள் வாழ்க்கையை மேம்படுத்துவதே “மஹிந்த சிந்தனையின்” ஆதாரமாகக் கொண்ட எமது அவாவாகும்.
.
குறிக்கோள்கள்
போக்குவரத்து தொடர்பான தேசியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்கள்இ கருத்திட்டங்கள் மற்றும் அத்தகைய நிகழ்ச்சித்திட்டங்கள்இ கருத்திட்டங்கள் என்பவற்றின் நடைமுறைப் படுத்தல் திசை என்பவற்றை வகுத்தல்
உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர் வழியான பயணிகள் போக்கு வரத்துச் சேவையை ஏற்பாடு செய்தல்
வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைகள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்வதைப் பொறுப்பேற்றல்
வாகன நிர்வாகம், வரி மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான அரசிறை யைச் சேகரித்தல்
சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தை நிர்வகித்தல்
மோட்டார் போக்குவரத்து ஒழுங்குவிதிகளை வகுத்தலும் நடைமுறைப் படுத்தலும்
மோட்டர் வாகனங்கள் மூலம் பயணிகள் பிரயாண சேவைகளையும் பொருட்களைக் கொண்டு செல்வதையும் ஒழுங்குபடுத்தல்
நிர்வாக கொள்ளலவுகலை மேம்படுத்தல்