கருத்திட்டத்தின் பெயர்
புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் மேம்பாடு
அறிமுகம்
புகையிரத நிலையங்கள் மற்றும் கட்டிடங்களின் நவீனமயமாக்கல் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளல்.
நோக்கங்கள் / அனுகூலங்கள்
- வினைத்திறன் வாய்ந்த புகையிரத சேவையை வழங்குதல்
- பயணிகளின் சௌகரியம்
முன்னேற்றம்
- 18%