English (United Kingdom)Sinhala (Sri Lanka)

பிந்திய செய்தி

போக்குவரத்து அமைச்சு
இல. 1. டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை.

இல்லம்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம்

நோக்கு
இலங்கையில் மருத்துவக் காரணங்களுக்காக ஏற்படும் மோட்டார் வாகன விபத்துக்களை ஒழித்தல.

பணி
வாகனம் செலுத்தும் சாரதியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துதல்.

முக்கியமான பணிகள்
மருத்துவப் பரிசோதனையின் பின்னர் சாரதிகளுக்குத் தரமான மருத்துவ அறிக்கைகளை வழங்குவதற்கு சுயமாக இயங்கக்கூடிய தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் சங்கிலித் தொடர் ஒன்றை நடாத்துதல்.
ஒவ்வொரு மாகாணத்திலும் தகைமை பெற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றும் பணியாட்டொகுதியினர் கொண்ட தே.போ.ம.நி. கிளைகளைத் தாபித்தல்.
மருத்துவக் காரணங்களினால் ஏற்படும் வீதிப்போக்குவரத்து விபத்துக்களைக் குறைப்பதற்கு சாரதிகளுக்கு உதவுதலும் கல்வியறிவூட்டுதலும்.
சாரதிகள் தொடர்பில் மருத்துவம் மற்றும் சுகாதாரம் பற்றி புகையிரத சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு மதியுரை வழங்குதலும் வீதி வாகன விபத்துக்களைத் தடுத்தலும்.


தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம்

170 ஹைலெவல் வீதி,
நுகேகொடை,
இலங்கை.

பொதுத் தொலைபேசி இல. 94 (0) 11-2852868
தொலைநகல் இல. 94 (0) 11- 2809305
மின்னஞ்சல்:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

பதவிப் பெயர் பெயர் அலுவலக இல. தொலை நகல் இல. மின்னஞ்சல்
தவிசாளர் 9411-2814849 9411-2809305 This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
பிரதம மருத்துவ அலுவலர் 9411-2852095 9411-2809305


அமைவிடம் தொலைபேசி இல.
கண்டி 9481- 2384479
காலி 9491- 2222507
குருநாகல் 9437- 2234754
அனுராதபுரம் 9425- 2236470