புகையிரதங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சு குறைந்த தொழிற்பாட்டுச் செலவுடன் தரைமார்க்கப் போக்குவரத்து முறைமையொன்றை அபிவிருத்தி செய்து பொருளியல் ரீதியில் எமது போட்டி நிலைமையை மேம்படுத்துவதும் எம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுமானää திறமையானää சிக்கனமான போக்குவரத்து முறையொன்றை மீளக்கட்டியெழுப்பும் நோக்குடன் தாபிக்கப்பட்டது.
அத்துடன் பணியை மையமாகக் கொண்டதும் செயல் முனைப்பானதும் அறிவுத் திறன் உடையதும் அணிசேர்ந்து பணியாற்றும் மனோபாவமுள்ளதுமான வேலையாட்களின் அணியொன்றை அறிமுகப்படுத்துவதுமாகும்.




















